அஜித் குறித்து யாருக்கும் தெரியாத பல விஷயங்களை சொன்ன சுவாமினாதன்

இணைய தளத்தில் அதிகம் பேரால் பார்க்கக்கூடிய தமிழ் சினிமாவின் தற்போதைய செய்திகளை அறிந்து கொள்ளுங்கள். 

இதுதாங்க அஜித் – அஜித் குறித்து யாருக்கும் தெரியாத பல விஷயங்களை சொன்ன சுவாமினாதன்!

Tamil-cinema-latest-news

லொள்ளுசபா மூலம் பிரபலமடைந்தவர் சுவாமினாதன். இவர் வேதாளம் படத்தை தொடர்ந்து ‘தல 57’ படத்திலும் அஜித்துடன் நடித்து வருகிறார். இந்நிலையில் அஜித் குறித்து பல தகவல்களை அவர் தற்போது பகிர்ந்துள்ளார்.

அவர் கூறியதிலிருந்து, ” அஜித் என்னை சுவாமி சார்னு மரியாதையாதான் கூப்பிடுவார். இத்தனை வருஷத்துல எவ்வளவோ ஹீரோக்கூட நடிச்சிருக்கேன். ஆனா இந்த மாதிரி எந்த ஹீரோக்கூடயும் நெருக்கமா இருந்தது கிடையாது. குடும்பத்தோட இருக்குற மாதிரி ஒரு ஃபீல் இருக்கும்.

அவர் என்ன சாப்பிட்டாலும் எல்லோருக்கும் பகிர்ந்து கொடுப்பார். அவரே பரிமாறவும் செய்வார். நாங்க டீ சாப்பிட்டுக் கொண்டிருந்தால் அவரும் பக்கத்துல வந்து நம்மக்கூட உட்கார்ந்து சேர்ந்து டீ சாப்பிடுவார். அவர் பிரியாணி செய்தால் செட்டே கலக்கலப்பாகிவிடும்” என்றார்.

133 total views, 1 views today