இதிகாசத்துக்கும் அஜித்துக்கும் என்ன சம்பந்தம்?

இதிகாசத்துக்கும் அஜித்துக்கும் என்ன சம்பந்தம்?

tamil-cinema-news

நிக் ஆர்ட்ஸ் அஜித்தின் சிட்டிசன் படத்தை தயாரித்தது. சிட்டிசன் வெளியானபோது…நிக் ஆர்ட்ஸ் ‘மீண்டும் இயக்குனர் சரவண சுப்பையாவும் அஜித்தும்’ சேரும் இதிகாசம்ன்னு ஒரு படம் விளம்பரம் கொடுத்தாங்க.

இன்னிக்கி வரைக்கும் பேர் வச்சதோட சரி…இயக்குனர் கிட்ட கேட்ட…’எனக்கே அந்த படம் என்னாச்சுன்னு தெரியலை. சிட்டிசன் நல்லா ஓடியும், திரும்ப அஜித் கூட படம் பண்ண முடியலை. இதிகாசத்தை விடுங்க…இன்னும் இரண்டு ஸ்க்ரிப்ட் வச்சிருந்தேன். அதை சொல்லியும் அஜித் கிட்ட வொர்கவுட் ஆகலை.இதெல்லாம் விடுங்க…சிட்டிசன்2 ஸ்க்ரிப்ட் ரெடி…தல தான் கொஞ்சம் திரும்பி பார்க்கணும்’என்கிறார் சரவணா சுப்பையா…

நம்பிக்கை தானே… வாழ்க்கை…

275 total views, 4 views today