எல்லை மீறிய சமந்தா ரசிகர்கள் கொந்தளிப்பு – புகைப்படம் உள்ளே!

எல்லை மீறிய சமந்தா, ரசிகர்கள் கொந்தளிப்பு – புகைப்படம் உள்ளே!

தற்போதைய தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா. இவர் தமிழில் விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்துவிட்டார். சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோருடன் தற்போது நடித்து வருகிறார்.

அஞ்சான் வரை கிளாமராக நடிக்காமல் இருந்த சமந்தா, அதன்பின் சில படங்களில் கிளாமர், லிப்லாக் என இறங்கி அடித்தார். இந்நிலையில் தற்சமயம் மாலத்தீவில் கிருஸ்துமஸ் விடுமுறையை கொண்டாடிவரும் சமந்தா, அங்கு எடுக்கப்பட்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்து வருகிறார்.

ஒரு புகைப்படத்தில் பேண்ட் இல்லாமல் இவர் இருந்தார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ரசிகர்கள், ஏன் உங்களிடம் இப்படி திடீர் மாற்றம்? இது சரியில்லை என்கிற ரீதியில் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

Tamil-cinema-latest-news

163 total views, 1 views today