ஒல்லி இசைக்கும், கீ நடிகைக்கும் பத்திகிச்சாமே பேசிகிட்டாய்ங்க

இணைய தளத்தில் அதிகம் பேரால் பார்க்கக்கூடிய தமிழ் சினிமாவின் தற்போதைய செய்திகளை அறிந்து கொள்ளுங்கள் 


ஒல்லி இசைக்கும், கீ நடிகைக்கும் பத்திகிச்சாமே பேசிகிட்டாய்ங்க

actress-hot-pics

அனிருத்துக்கு காதல் பற்றி சொல்ல வேணாம். ஆன்ட்ரியாவிலிருந்து அவர் காதல் புராணம் ஆரம்பிக்கும். நடுவில் நல்ல பிள்ளையாக இருந்த அனிருத் தன் இசை தன் நண்பர்கள் என்று இருந்தார்.

அவ்வ்வ்ளவு நல்ல பிள்ளையாக எப்படி மாறினார்? என்றால்…கீர்த்தி சுரேஷின் நட்பு என்று சொல்லப்படுகிறது. ரெமோ படத்தில் இருவரும் நண்பர்கள் ஆனார்கள். இருவரின் நெருக்கம் பற்றி பத்திரிகை கண்டுகொள்ளாமல்…காமெடியன் சதிஷ்-கீர்த்தியையே மீடியா நோட்டம் விட்டது.

அஜித் நடித்த வீரம் படத்தை, பவன் கல்யாண் தெலுங்கில் ரீமேக் செய்கிறார். அதற்காக இசைக்கு அனிருத்தை அழைக்க…அனிருத் ஒரு கண்டிஷன் வைத்தாராம்.
தமன்னா நடித்த ரோலில் கீர்த்தி சுரேஷை கமிட் பண்ண வேண்டும் என்பது தான் அது.

139 total views, 1 views today