சிங்கம் 3 அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு

இணைய தளத்தில் அதிகம் பேரால் பார்க்கக்கூடிய தமிழ் சினிமாவின் தற்போதைய செய்திகளை அறிந்து கொள்ளுங்கள். 

சிங்கம் 3 அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு

Tamil-cinema-latest-news

சூர்யா நடிப்பில் சிங்கம் 3 திரைப்படம் தமிழகமெங்கும் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கிறது. இப்படத்தை கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு வெளியிடுகிறோம் என்று அறிவித்த தயாரிப்பு நிறுவனம், திடிரென்று சில காரணங்களால் ரிலீஸ் தேதி தள்ளி போகிறது என்றார்கள்.

இந்நிலையில் இன்று அதிகாரபூர்வ போஸ்டருடன் வெளியீட்டு தேதி ஜனவரி 26 ம் தேதி என்று அறிவித்துள்ளனர். சிங்கம் படத்துக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளம் இருப்பதால் இப்படத்தின் ஓப்பனிங் பெரியளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இப்படத்தில் ஸ்ருதி ஹாசன், அனுஷ்கா, ராதாரவி போன்ற பெரிய நட்சத்திர பட்டாளமே இருப்பதால் குடும்பத்துடன் பார்க்க கூடிய வகையில் உருவாக்கியுள்ளார் இயக்குனர் ஹரி.

198 total views, 1 views today