தங்கல் முதல் நாளே இத்தனை கோடி வசூலா?

இணைய தளத்தில் அதிகம் பேரால் பார்க்கக்கூடிய தமிழ் சினிமாவின் தற்போதைய செய்திகளை அறிந்து கொள்ளுங்கள். 

தங்கல் முதல் நாளே இத்தனை கோடி வசூலா?

Tamil-cinema-latest-news

தங்கல் முதல் நாளே இத்தனை கோடி வசூலா? இந்திய சினிமாவை அதிர வைத்த தங்கல் வசூல்.

அமீர்கான் நடிப்பில் நேற்று இந்தியா முழுவதும் வெளிவந்த படம் தங்கல். வெளிநாடுகளில் ஒரு நாள் முன்பே இப்படம் வெளிவந்துவிட்டது.

ரசிகர்களிடம் மிகவும் எதிர்ப்பார்ப்பை உருவாக்கிய இந்த தங்கல், அவர்கள் எதிர்ப்பார்ப்பிற்கு மேல் உள்ளது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் முதல் நாள் வசூல் விவரம் வெளிவந்துள்ளது.

இந்தியாவில் மட்டுமே தங்கல் ரூ 30 கோடி வசூல் செய்துள்ளதாம், இதில் தமிழகத்தில் மட்டுமே ரூ 50 லட்சம் வரை வசூல் செய்துள்ளது.

மேலும், வெளிநாடுகள் எல்லாம் சேர்த்தால் ரூ 40 கோடி வசூலை தாண்டியிருக்கும்.

118 total views, 1 views today