தங்கள் படம் புரிந்த இமாலய சாதனை

600 கோடி கிளப்பில் இணைந்த தங்கல் – இமாலய சாதனை!

dangal

நடிகர் ஆமீர் கான் இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு நடித்திருக்கும் தங்கல் திரைப்படம் அண்மையில் வெளியாகியுள்ளது. இந்த படத்துக்காக நடிகர் ஆமீர் கான் தனது உடல் எடையை அதிகளவில் ஏற்றியும் இறக்கியும் நடித்துள்ளார். இந்த படம் தமிழிலும் அதே பெயரில் வெளியாகியுள்ளது.

உலகளவில் பிரம்மாண்டமாக வெளியான இப்படத்துக்கு அனைத்து இடங்களிலும் மெகா சைஸ் பாசிடிவ் விமர்சனமே கிடைத்துள்ளது. இந்நிலையில் தற்போதுவரை இந்த படம் உலகம் முழுவதும் சேர்த்து ரூ. 600 கோடி வசூல் செய்துள்ளதாம். இதில் இந்தியாவில் மட்டுமே ரூ. 360 கோடி வசூல் செய்துள்ளதாம்.

139 total views, 3 views today