தரமணி படத்தின் இரண்டாவது டீசர்..!

தரமணி படத்தின் இரண்டாவது டீசர்..!

கற்றது தமிழ்’, ‘தங்கமீன்கள்’ படத்திற்கு பிறகு மூன்றாவதாக இயக்குநர் ராம் இயக்கியிருக்கும் படம், ‘தரமணி’. இந்த படத்தில் வசந்த் ரவி, ஆண்ட்ரியா, அஞ்சலி மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். நாளை இந்த படத்தின் இசை வெளியிடப்படுகிறது. அதற்கு முன்னதாக இன்று ‘தரமணி’ படத்தின் இரண்டாவது டீசரை வெளியிட்டுள்ளனர்.105 total views, 1 views today