தல-57 இத்தனை கோடிக்கு விலைப்போனதா? அஜித் படைத்த சாதனை

இணைய தளத்தில் அதிகம் பேரால் பார்க்கக்கூடிய தமிழ் சினிமாவின் தற்போதைய செய்திகளை அறிந்து கொள்ளுங்கள். 

தல-57 இத்தனை கோடிக்கு விலைப்போனதா? அஜித் படைத்த சாதனை

Tamil-cinema-latest-news

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்றால் அஜித் தான். படம் நன்றாக இருக்கின்றதோ, இல்லையோ ஓப்பனிங் வசூலில் அஜித் மிரட்டிவிடுவார்.

அந்த வகையில் இவரின் வேதாளம் தமிழகத்தில் ரூ 33 கோடிக்கு விற்கப்பட்டது, அப்படம் ரூ 75 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

தற்போது தல-57 தமிழகத்தில் ரூ 40 கோடிகளுக்கு வியாபாரம் ஆகியுள்ளதாக கிசுகிசுக்கப்படுகின்றது, அதிலும் வேதாளம் படத்தை வாங்கிய ஒரு அரசியல் சார்ந்த சினிமா நிறுவனமே இந்த படத்தையும் வாங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.

110 total views, 1 views today