நீச்சல் குளத்தில் ஆண் நண்பருடன் புகைப்படம் வெளியிட்ட த்ரிஷா – புகைப்படம் உள்ளே!

நீச்சல் குளத்தில் ஆண் நண்பருடன் குளித்தப்படியே புகைப்படம் வெளியிட்ட த்ரிஷா – புகைப்படம் உள்ளே!

த்ரிஷா என்றாலே சர்ச்சை தான். இது இன்று நேற்று நடப்பதல்ல. அவர் அறிமுகமான காலத்தில் இருந்தே அவரை பல சர்ச்சைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் தற்போது அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் அவர் தனது ஆண் நண்பர் மற்றும் டிசைனர் சிட்னியுடன் நீச்சல் குளத்தில் குளிப்பது போன்ற புகைப்படம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

Tamil-cinema-latest-news

187 total views, 1 views today