பிகினி புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய சமந்தா – புகைப்படம் உள்ளே!

பிகினி புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய சமந்தா – புகைப்படம் உள்ளே!

Tamil-cinema-latest-news

தற்போதைய தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா. இவர் தமிழில் விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்துவிட்டார். சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோருடன் தற்போது நடித்து வருகிறார்.

அஞ்சான் வரை கிளாமராக நடிக்காமல் இருந்த சமந்தா, அதன்பின் சில படங்களில் கிளாமர், லிப்லாக் என இறங்கி அடித்தார். இந்நிலையில் நேற்று ரசிகர்களுக்கு வித்தியாசமாக கிருஸ்துமஸ் வாழ்த்து சொல்ல நினைத்த சமந்தா, பிகினியுடன் கடல்கரையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

122 total views, 1 views today