மீண்டும் தல ஸ்டைலில் கலக்கும் விஜய் சேதுபதி!

இணைய தளத்தில் அதிகம் பேரால் பார்க்கக்கூடிய தமிழ் சினிமாவின் தற்போதைய செய்திகளை அறிந்து கொள்ளுங்கள். 

மீண்டும் தல ஸ்டைலில் கலக்கும் விஜய் சேதுபதி!

Tamil-cinema-latest-news

கோலிவுட்டில் சால்ட் & பெப்பர் லுக்கை அறிமுகப்படுத்தியது அஜித்தான். அதன்பின் சூது கவ்வும் படத்தில் அஜித் ஸ்டைலை பின்பற்றினார் விஜய் சேதுபதி. அந்தப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. அப்போதிருந்தே இவரை அஜித்துடன் ஒப்பிடுவார்கள்.

ஆனால் அதன்பின் சால்ட் & பெப்பர் லுக்கில் நடிக்காமல் இருந்த விஜய் சேதுபதி தற்போது நான்கு ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அந்த கெட்டப்பில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதுபோக வெளியே விழாக்களிலும் இதே கெட்டப்பில் வந்து அசத்துகிறார்.

128 total views, 2 views today