Category: Cinema News

கவன் ரிலீஸ் தேதி ஒருவழியாக வெளியானது; ரிலீஸ் தேதி உள்ளே!

kavan

கவன் ரிலீஸ் தேதி ஒருவழியாக வெளியானது; ரிலீஸ் தேதி உள்ளே! அனேகன் படத்தை தொடர்ந்து இயக்குனர் கே.வி. ஆனந்த் இயக்கும் கவன் படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்து வருகிறார். விஜய் சேதுபதி ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடிக்கும் இப்படத்தில் டி.ஆர், பாண்டியராஜன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இதன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட்…

3 total views, 3 views today

100 கோடி வசூல் எல்லாம் சுத்த பொய்; விஜய், சூர்யாவுக்கு விரைவில் பெரிய ஆப்பு!

s3-Bairavaa-box-office-1

100 கோடி வசூல் எல்லாம் சுத்த பொய்; விஜய், சூர்யாவுக்கு விரைவில் பெரிய ஆப்பு! ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதி ஹாசன் நடித்திருக்கும் சிங்கம் மூன்றாம் பாகமான சி3 படத்துக்கு அனைத்து இடங்களிலும் பாசிடிவ் விமர்சனங்களே கிடைத்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழில் ஒரு மசாலா விருந்து என விமர்சகர்களும் ரசிகர்களும் இப்படத்தை கொண்டாடினார்கள்.…

3 total views, 3 views today

ஒரே நேரத்தில் 3 படங்களில் நடிக்கும் விக்ரம்

vikram

ஒரே நேரத்தில் 3 படங்களில் நடிக்கும் விக்ரம் கவுதம்மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படம் ‘துருவ நட்சத்திரம்’. இதன் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டது. இதில் விக்ரம் ‘பெப்பர் அன்ட் சால்ட்’ தோற்றத்தில் தாடியுடன் நடிக்கிறார். தெலுங்கு படநாயகி நீதுவர்மா கதாநாயகியாக நடிக்கிறார் அடுத்து விஜய்சந்தர் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கிறார். இதில் தாடி…

29 total views, 29 views today

ராக்கெட் வச்சி நாக்கு வழிக்கவா: நதிகளை இணைக்க சொல்: பின்னால் வாரேன்:கமல்

kamal

ராக்கெட் வச்சி நாக்கு வழிக்கவா: நதிகளை இணைக்க சொல்: பின்னால் வாரேன்:கமல் கமல் இப்போது காதல்இளவரசன் அல்ல. கோபத்தின் இளவரசன் ஆகி விட்டார். அவரது டுவிட்டர் இப்போது ஒரு போர் மைதானம் ஆகி விட்டது. தினமும் ஏதாவது ஒரு பரபரப்பு செய்தியை கொளுத்தி விடுகிறார். குறிப்பாக மாணவர்களுக்கு வேகம் உண்டாக்கும் வகையில் அவரது பதிவுகள் அமைகிறது.…

10 total views, 10 views today

அட.. ரஜினி – ரஞ்சித் படத்துக்கு இவரா ஹீரோயின்? சூப்பர் தகவல்!

Kabali-shooting-spot-still1

அட.. ரஜினி – ரஞ்சித் படத்துக்கு இவரா ஹீரோயின்? சூப்பர் தகவல்! கபாலி படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி மீண்டும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். வுண்டர்பார் ஃபிலிம்ஸ் சார்பாக தனுஷ் இப்படத்தை தயாரிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு மே மாதம் தொடங்குகிறது. மேலும் படம் டிசம்பரில் ரஜினி பிறந்தநாளில் வெளியாகும் என…

146 total views, 48 views today

மாநில அளவில் ரம்யா படைத்த சாதனை, அடுத்து இந்திய அளவில் சாதனை படைப்பாரா?

ramya

மாநில அளவில் ரம்யா படைத்த சாதனை, அடுத்து இந்திய அளவில் சாதனை படைப்பாரா? தொகுப்பாளினி, நடிகை என்ற அடையாளங்கள் ரம்யாவிற்கு ஒருபுறம் இருக்க, தற்போது பளு தூக்கும் போட்டியிலும் தனக்கென ஒரு அடையாளத்தை பதித்து இருக்கிறார் அவர். தமிழ் நாட்டில் நடைபெற்ற மாநில அளவிலான ஐந்தாவது பளு தூக்கும் போட்டியில் வெண்கல பதக்கத்தை வென்று இருக்கிறார்…

46 total views, 5 views today

விவேகம் டீசர் எப்போ? சிவாவே சொல்லிவிட்டார்!

ajith

விவேகம் டீசர் எப்போ? சிவாவே சொல்லிவிட்டார்! சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் விவேகம் படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. இப்படத்தில் அஜித் இன்டர்போல் அதிகாரியாக நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக காஜல் அகர்வாலும் முக்கிய கதாபாத்திரத்தில் அக்ஷரா ஹாசனும் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதைதொடர்ந்து இப்படத்துக்கு…

171 total views, 50 views today

மங்காத்தா செட்டில் அஜித் அப்படி நடந்திருக்கக் கூடாது – ஆண்ட்ரியா பேட்டி!

ajith-andrea

மங்காத்தா செட்டில் அஜித் அப்படி நடந்திருக்கக் கூடாது – ஆண்ட்ரியா பேட்டி! தமிழ் சினிமாவில் நடிகர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்டு விளங்குபவர் ஆண்ட்ரியா. இவர் அஜித்துடன் மங்காத்தா படத்தில் ஒரு சின்ன கேமியோ ரோலில் நடித்திருப்பார். அஜித்துடன் நடித்த அனுபவம் குறித்து அண்மையில் பேசிய அவர், ” அஜித் ஒரு ஜென்டில்மேன். மங்காத்தா…

418 total views, 65 views today

விவேகம் படத்தின் இன்னொரு புகைப்படம் வெளியானது – புகைப்படம் உள்ளே!

விவேகம் படத்தின் இன்னொரு புகைப்படம் வெளியானது – புகைப்படம் உள்ளே! சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் விவேகம் படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. இப்படத்தில் அஜித் இன்டர்போல் அதிகாரியாக நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக காஜல் அகர்வாலும் முக்கிய கதாபாத்திரத்தில் அக்ஷரா ஹாசனும் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பைப்…

439 total views, 50 views today

விவேகம் படத்தில் அந்த ஒரு மாஸ் காட்சிக்காகத்தான் காத்திருக்கிறேன்!…இந்த காட்சியில் தியேட்டர் அதிர்வது உறுதி!…

thala-57

விவேகம் படத்தில் அந்த ஒரு மாஸ் காட்சிக்காகத்தான் காத்திருக்கிறேன்!…இந்த காட்சியில் தியேட்டர் அதிர்வது உறுதி!… சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் விவேகம் படம் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முழுப்படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் நிறவடையவுள்ள நிலையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்கு படக்குழு தயாராகிவருகிறது. படம் ஆகஸ்ட் 10 ல் வெளியாகவுள்ளதாக நேற்று நாம் சொல்லியிருந்தோம்.…

242 total views, 6 views today